ஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 158, 160, 161, 162 , 163 வது வட்டடங்கள் மற்றும் ஐயப்பன்தாங்கல், கெரும்பாக்கம் , கொளப்பாக்கம்தொகுதியின் பல்வேறு இடங்களில் நேர்மையின் நேர் வடிவம் ஐயா கக்கன்...
ஆலந்தூர் தொகுதி – வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
ஆலந்தூர் மேற்கு பகுதி 156 வது வட்டத்தில் ஆலந்தூர் மகளிர் பாசறை சார்பில் 25/12/2020 (வெள்ளிக்கிழமை) அன்று வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து...
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு
25-12-2020 அன்று பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் சார்பாக நெ. புதூர் கிராமத்தில் துண்டறிக்கை வழ்ங்குதல் கிளை பொறுப்பாளர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
அரூர் தொகுதி – வேலுநாச்சியார் வீர வணக்க நிகழ்வு
தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 224ஆம் ஆண்டு நினைவுநாளில் அரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வீர வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு
சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியம், கோட்டவரதம்பட்டி ஊராட்சியில் உள்ள வளையச்செட்டிபாளையத்தில் "வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்" அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
சிதம்பரம் – தேர்தல் வாக்கு சேகரிப்பு
சிதம்பரம் தொகுதி முழுக்க நேர்மையான வாக்காளர்களைத் தேடி நேர்மை பயணத்தின் ஆறாம் நாளான இன்று மணலூர், லால்புரம் மற்றும் பாலுத்தங்கரை ஆகிய ஊர்களில் பறை இசை முழங்க வீடுவீடாக சென்று துண்டறிக்கை வழங்கி...
மதுரை கிழக்கு – வீரமங்கை வேலு நாச்சியாருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
மதுரை கிழக்கு தொகுதி சார்பாக எங்கள் வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் சிவகங்கையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வேப்பனப்பள்ளி- வீரமங்கை வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியம் சின்ன ஆலங்கிரி கிராமத்தில் ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமையில் வீரப்பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை
25/12/2020 அன்று கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது நாளாக வாக்கு சேகரிப்பில் தூய அலங்கார மரியன்னை தேவாலயம், ஹாஜியார் பள்ளிவாசல் மற்றும் சாரங்கபாணி கோவில் போன்ற மக்கள் கூடும் இடங்களில் கும்பகோணம் சட்டமன்ற...
திருப்போரூர் தொகுதி – வீரப் பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு
25.12.2020அன்று வெள்ளிக்கிழமை நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.