மதுரை வடக்கு தொகுதி – மாதாந்திர  கலந்தாய்வு கூட்டம்

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30/12/2020 ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் புகழ் வணக்க நிகழ்வு 03/01/2021 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

திருவெறும்பூர் தொகுதி – மகளிர் பாசறை சார்பாக தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை வார சந்தை பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை துண்டறிக்கை மகளிர் பாசறை சார்பாக (03.01.2021) அன்று நடைப்பெற்றது.

திருவெறும்பூர் தொகுதி – புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் (31/12/2020) அன்று புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் SDPI கட்சி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெருந்திரளாக கலந்து கொண்டனர் இதில் அனைவரும் மெழுகுவர்த்தி...

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி -மாணவ செல்வங்களுக்கு ,திருக்குறள் புத்தகங்கள் வழங்குதல்

நாமக்கல் சட்டமன்றத் தொகுதி, கொசவம்பட்டி பகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பாக மாணவ செல்வங்களுக்கு தமிழ் தலைவர்களின் வரலாற்று புத்தகமும்,திருக்குறள் போன்ற நன்னெறி புத்தகங்களும் வழங்கப்பட்டது

பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் (03.01.2021) அன்று நடைபெற்றது

அண்ணாநகர் விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தென் சென்னை மேற்கு மாவட்டம்  அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம்  தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம்  (3.1.2021) காலை 10 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ராசேந்திரன் தலைமையில் நடைபெற்றது  

கிருட்டிணகிரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்தல் நிதி சேகரிப்பு (ம) கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் 03/1/2021 அன்று நடைபெற்றது

கோபி தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி தேர்தல் பரப்புரை

கோபி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொள்கை விளக்க சுவரொட்டி மற்றும் 2021 தேர்தல் பரப்புரை பணிகள் நடைபெற்றது

போடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

போடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 2.1.2021 அன்று நடைபெற்றது இதில் கட்சி உறவுகள் அனைவருக்கும், கட்சியின் தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது.

திருச்சி கிழக்கு  தொகுதி – தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

திருச்சி கிழக்கு  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் வானவூர்தி நிலையம் பகுதியில் 02.01.2021 சனிக்கிழமை சரியாக மாலை 5 மணி முதல் 8 மணி வரை கொள்கை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்  சிறப்பாக...