கடலூர் மாவட்டம் (கிழக்கு) சின்னப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் திருநாள் விழா நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழர் திருநாள் விழா பண்ருட்டி வட்டம் சின்னப்பேட்டை கிராமத்தில் 14.01.2014 அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு ஓட்டப்பந்தயப் போட்டியும்...

14-01-2014 பொங்கல் தமிழ்புத்தாண்டு அன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர் கிராமத்தில் விருத்தாசலம் ஒன்றிய...

தை முதல் நாள் 14-01-2014 தமிழர் திருநாள் அன்று விருத்தாசலம் தொகுதியில் உள்ள மூகாசபரூர் கிராமத்தில் விருத்தாசலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திவாகர் தலைமையில் நாம்தமிழர் கொடியெற்று நிகழ்வு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கடலூர்...

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது.கலந்தாய்வில் நகர்கோவில் மத்திய பகுதியான கடற்கரை சாலை சந்திப்பில் எடுக்கப்பட்ட ஆலுவலகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடுவது , அண்ணனை வைத்து அலுவலகம் திறப்பது, அலுவலகத்திற்கான...

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது.

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தலைமை அலுவலகத்தில் இன்று (12.01.2014) கொண்டாடப்பட்டது. இதையொட்டி கட்சி அலுவலகம் கரும்பு, தோரணங்கள் என அப்பகுதியே விழாகோலம் பூண்டது. இரண்டு பானைகளில்...

நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு...

நாளை காலை10 க்கு நாம் தமிழர் நடுவண் மாவட்டம் மதுரவாயல் தொகுதியின் சார்பில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் பொங்கல் தைத்திருநாள் புத்தாண்டு விழா நடைபெருகிறது.

நாம் தமிழரின் தமிழ்த்தேசிய திருநாள், தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள்.

பொங்குக தமிழர்களே பொங்குக! அடக்குமுறைக்கு எதிராக! ஒடுக்குமுறைக்கு எதிராக! ஊழலுக்கு எதிராக! பொங்குக தமிழர்களே பொங்குக!  

நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டத்தில் 07.01.2014 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

உதகை சட்டமன்றம் நீலமலை மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.  07.01.2014 அன்று ஏ.டி.சி திடலில் நடைப்பெற்றது. தலைமை :- பேரா. பா. ஆனந்த், முன்னிலை தமிழ்பிரியன், உதயன், பேரா.ஏட்வின், சிறப்பு...

தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்பாட்டம்

210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து...

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் வீரவணக்க நிகழ்வு.

இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தமிழர் நம்மாழ்வாருக்கு திருப்பூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க நிகழ்வு 01.01.2014 மாலை 5 மணிக்கு திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு நடைபெற்றது. திருப்பூர் மண்டல பொருப்பாளர்...

திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில்...

திருப்பூர் வடக்கு மாநகர மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு நெசவாளர் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. எங்கள் இனமான வழக்கறிஞர் உமர்கயான்...