.கொடியேற்றும் நிகழ்வு- குன்னம் சட்டமன்ற தொகுதி,
03-03-2019 அன்று பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஆனந்தவாடி கிராமத்தில் கொடியேற்றப்பட்டது
இதில் மாவட்ட செயலாளர் உள்பட அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டார்கள்.
கொடியேற்றும் நிகழ்வு அலுவலகம் திறப்பு விழா
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி 16.02.2019 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சுப்பிரமணியபுரம் சாயர்புரம் பேரூராட்சியில் ,கொடியேற்றி , கட்சி அலுவலகமும் திறந்து வைத்தார்.
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைபயிற்சி வகுப்பு
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 23.02.2019 அன்று
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை
பயிற்சி வகுப்பு நடைபெற்றது
நிலவேம்பு குடிநீர், துளசி செடி-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி 57 வது பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், துளசி செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொள்கை விளக்கபொதுக்கூட்டம்-கீழ்ப்பெண்ணத்தூர் தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பெண்ணாத்துர் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொது கூட்டம் 03-03-2019 அன்று மாலை துரிஞ்சாபுரம் ஒன்றியம் ஆரபாக்கம் கிராமத்தில் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் பெரணமல்லூர் ஒன்றியத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் வந்தவாசி நகரத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
காணொளி பிரச்சாரம் துவக்கம்-வேலூர் சட்ட மன்ற தொகுதி
வேலூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக காணொளி பிரசாரம் வீதியெங்கும் நடத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-கோவில்பட்டி தொகுதி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட கழுகுமலை நகரம் சார்பாக வரும் 2019 பாராளுமன்றத்தேர்தல் தொடர்பான முதற்கட்ட கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மகளிர் பாசறை
நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்
மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்தில்
மகளிர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









