வாக்கு சேகரிப்பு-வந்தவாசி தொகுதி
14.4.2019 அன்று திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட திருமதி தமிழரசிக்கு வாக்கு சேகரித்தனர்.
மரக்கன்றுகள் நிகழ்வு-அவிநாசி தொகுதி
14.4.2019 அவிநாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டது
பாவேந்தர் பாரதிதாசன் நினைவு தினம்-காஞ்சிபுரம் தொகுதி
புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளையொட்டி 21.4.2019 அன்று காஞ்சிபுரம் திருக்காலிமேடு அரசு பள்ளியின் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்-மடத்துக்குளம்
மடத்துக்குளம் தொகுதி* உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட *சுண்டக்காம் பாளையம்* கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!
கண்டனம் ஆர்ப்பாட்டம்-தென்காசி தொகுதி…
26-04-2019 அன்று வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி
தென்காசி சட்டமன்ற தொகுதி & #கடையநல்லூர்_சட்டமன்ற_தொகுதி நெல்லை மேற்கு மாவட்டம் சார்பாக இலங்கை நடைப்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை கண்டித்து ...
ரத்ததான சிறப்பு முகாம்-நாம் தமிழர் கட்சியினர் வழங்கினார்
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளுர் கிராமத்தில் ரத்ததானம் சிறப்பு முகாம் நடைபெற்றது இம்முகாமில் நாம் தமிழர் கட்சியினர் ரத்த தானம் செய்தனர்.
வாக்கு சேகரிப்பு அரவக்குறிச்சி-காஞ்சி தொகுதி
அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட செல்வம் அவர்களுக்கு 5.5.2019 அன்று காஞ்சி நாம் தமிழர் கட்சியினர் விவசாயி சின்னத்தில் வாக்கு ...
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் 5.5.2019 அன்று நடைபெற்றது.
அயோத்திதாசர் நினைவு தினம்-வில்லிவாக்கம்
மே 5 2019 ஞாயிற்று கிழமை பெருந்தமிழர் அயோத்திதாசர் ஐயாவின் 105வது நினைவு நாள் மலர் வணக்கம் நிகழ்வு வில்லிவாக்கம் சட்டமன்றம் தொகுதியின் சார்பாக நடைபெற்றது .
உறுப்பினர் சேர்க்கை முகாம்-கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம்
மடத்துக்குளம் தொகுதி உடுமலை ஒன்றியம் ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தினைக்குளம் உட்கிராமத்தில் உட்கட்டமைப்பு கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது!!









