கொடியேற்றும் நிகழ்வு-மரக்கன்று நாடும் விழா-செங்கம்

14.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி

21-07-2019 ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் ஒன்றியத்தில் ஐந்து ஊராட்சிகளில் கொடி ஏற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-விளாத்திகுளம் தொகுதி

விளாத்திகுளம் தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக காட்டுநாயக்கன்பட்டியில்  21.7.2019                          நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்...

மரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 20.07.2019 அன்று, சரவணம்பட்டி பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா,எங்கள் தேசம் பத்திரிகை விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்...

மரக்கன்று வழங்கும் விழா-உறுப்பினர் சேர்கை முகாம்-கோவை

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி  21.07.2019, வீரகேரளம் பகுதியில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா,எங்கள் தேசம் பத்திரிகை விநியோகம் மற்றும் உறுப்பினர் சேர்கை முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது. தொகுதி...

மரக்கன்றுகள் நடும் விழா- மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (21.7.2019 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமம் பெருமாம்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-கீழ்பென்னாத்தூர் தொகுதி

21-07-2019 அன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சோமாசிபாடி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது..

கலந்தாய்வு கூட்டம்-மடத்துக்குளம் தொகுதி

21.07.2019 அன்று மடத்துக்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக உடுமலை கிழக்கு  ஒன்றியத்திற்குக்கான நேரடி பகுதி சந்திப்பு மற்றும் உட்கட்டமைப்பு  கலந்தாய்வு  அமராவதி அணை பகுதியில் நடைபெற்றது!!

கொடியேற்றும் நிகழ்வு-திருவிடைமருதூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக திருவிடைமருதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டலாம்பேட்டை ஊராட்சியில்  (21/07/2019)காலை 10:00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சியின் உறவுகள்   கலந்து கொண்டனர் .

கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி

27/07/2019 அன்று பெரியகுளம் நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி பொறுப்பாளார்கள்  கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.