பனைவிதைகள் சேகரிப்பு-திருவெறும்பூர் தொகுதி

(25.07.2019) *திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 28 வது வட்டத்தில் 300 இருந்து 350 பனைவிதைகள்* சேகரிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி சட்டமன்றத் தொகுதி

பவானி சட்டமன்றத் தொகுதியில் 21-07-2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நான்கு பகுதிகளில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று

மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி

மரக்கன்று நடும் விழா /திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி  திருவேலங்குடி அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதாப்பேட்டை தொகுதி

சைதாப்பேட்டை தொகுதி 139வது வட்டத்தில் 2019, சூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 5 வாரங்களாக  உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் 3 இடங்களில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றது.  மேலும் புதிய உறுப்பினர்களுக்கு நமது...

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாள் ( 20/07/2019 ) மாலை 06.00 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்

2019080139 நாள்: 02-08-2019 அறிவிப்பு: தர்மபுரி மாவட்டம், தர்மபுரி தொகுதியைச் சேர்ந்த அருண்குமார் (53361591513), கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதனால் அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். இனி அவர் செயற்பாடுகளுக்கு கட்சி...

கொடியேற்றும் நிகழ்வு-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி சார்பாக  காட்டூர் (பாப்பாகுறிச்சி சாலை நுழைவுவாயில்( 20/07/2019 ) அன்று மாலை 05.00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

குளத்தை தூர் வார கோரி ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் பங்கேற்பு

19/07/2019) பொன்மலைப்பட்டியில் #மாவடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மற்றும் குளத்தை தூர் வார கோரியும் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையத்தில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர்...

தமிழ் பெயர் அகற்றம்- காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு

கருநாடாகவில் தமிழ் பெயர் பதாகை அகற்றிய பிஷப் (பீட்டர் மச்சார்டோ) இராசிபுரம் தொகுதி செளரிபாளையத்தில் உள்ள சர்ச் திருவிழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருவதை கண்டித்து மாவட்ட செயலாளர் பொ.நடராசன், தொகுதி செயலாளர் அருண்குமார்...

மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி

21.07.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக போயம்பள்ளி  தண்டா கிராமத்தில்  மரக்கன்றுகள் நடப்பட்டது.