கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை-பயிற்சி வகுப்பு
22/09/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கூனியூரில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அம்பாசமுத்திரம் தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின் உறவுகள்...
தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-தென்காசி_சட்டமன்ற_தொகுதி
தியாக தீபம் திலீபன் அவர்களின் 32 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு
தென்காசி_சட்டமன்ற_தொகுதி நாம்_தமிழர்_கட்சி சார்பாக வீர வணக்கம் செலுத்தப்பட்டது…
தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-பூம்புகார்
தியாக தீபம் திலீபன்* அவர்கள் வீரமரணமடைந்த 32 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு பூம்புகார் தொகுதி சார்பாக நடைபெற்றது.
தியாக தீபம் தீலிபன் வீரவணக்க நிகழ்வு-வேளச்சேரி தொகுதி
வேளச்சேரி தொகுதி கிழக்கு பகுதி சார்பாக தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு அடையார் பேருந்து பணிமனை அருகில் வீரவணக்க நிகழ்வு செலுத்தப்பட்டது
தியாகத் தீபம் திலீபன்-நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு
தியாகத் தீபம் திலீபன் 32ம்ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு #பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது
தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு -கரூர்
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு -தாம்பரம்
கிழக்கு தாம்பரம் சார்பாக இரும்புலியூரில் பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
பனை விதை திருவிழா-தாம்பரம் முடிச்சூர்
தாம்பரம் தனபுரம் ஏரிக்கரையில் முடிச்சூர் பகுதி சார்பாக 300 பனைவிதைகள் நடப்பட்டன.
நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு-தாம்பரம்
தாம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி பெருங்களத்தூர் பேரூராட்சி சார்பாக பொதுமக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு
தாம்பரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாடம்பாக்கம் பேரூராட்சியில் சிவன் கோயில் அருகே கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வும் 30.9.2019 அன்று நடைபெற்றது.









