வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சி சார்பில் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் (05/09/2019) அன்று அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு அம்மனூர் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் நடைபெற்றது.
மரக்கன்று நடும் திருவிழா -திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் கட்சி தொகுதி சார்பில் (5/9/2019)சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் 7 ம் கட்ட மரக்கன்று நடும் விழா திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி அரசு பள்ளியில்...
மரக்கன்று நடும் திருவிழா-திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி நாம் தமிழர் கட்சி தொகுதி சார்பில் (5/9/2019) சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் 7 ம் கட்ட மரம் நடும் விழா திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் ஒன்றியம் வெங்கத்தாங்குடி ஊராட்சி அரசு...
ஐயா காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு-
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்தொகுதி சார்பில் தரகம்பட்டி பேருந்து நிருத்தம் அருகில் ! பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாள்
முன்னிட்டு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்ற தொகுதி
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அக்கச்சிக்குப்பம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராசர் நினைவு தின நிகழ்வு
ரிசிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை பேருராட்சியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
கர்ம வீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-விருத்தாசலம்
விருத்தாசலம் நாம் தமிழர் கட்சி சார்பில் பெரும் தலைவர் காமராசர் சிலைக்கு மாவட்ட தலைவர் சி. கதிர்காமன் தலைமையில் ( 2/10/2019) புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மது விலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”
27-09-2019 அன்று தருமபுரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் "பூரண மதுவிலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.
நிலவேம்பு சாறு வழங்குதல்-சிதம்பரம் தொகுதி
சிதம்பரம் தொகுதி நாம் தமிழர் கட்சி 02.10.2019 சார்பாக பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் வார்டு வாரியாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது
கிராம சபை கூட்டம் நாம் தமிழர் பங்கேற்பு-பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி கெ.கல்லுப்பட்டி 02.10.2019 அன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு அடிப்படை வசதி வேண்டி கிராம அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.









