கலந்தாய்வு கூட்டம்:சைதை மேற்கு தொகுதி
கலந்தாய்வு கூட்டம் - 170 வட்டம் சைதை மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
கலந்தாய்வுக் கூட்டம் : வாசுதேவநல்லூர் தொகுதி
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியங்குடி ஆயுஸ் மருத்துவமனை வளாகத்தில் வைத்து 21.11.2019 வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு நடைபெற்றது.
போக்குவரத்து கழக ஊதிய உயர்வு கோரி:ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் தொழிற்சங்கம்
இன்று 21.11.2019 காலை போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக துவங்க கோரி தொழிலாளர் நல வாரியம் (சென்னை) DMSல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்து கொண்டது...
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்
20.11.2019 அன்று செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட வீடுகளில், கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துண்டறிக்கை மூலம் விழிப்புணர்வு
மேற்கொள்ளப்பட்டது.
களப்பணியாளர்கள்:
இராவணன்- மறைமலைநகர் நகர செயலாளர்
சஞ்சீவ்-கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை
விஜயசுந்தர்-நகர துணை தலைவர்
தயாளன்-இளைஞரணி
பவுன்ராஜ்-இளைஞரணி.
தேசிய தலைவர் பிறந்தநாள் விழா:குருதிக்கொடை முகாம்
19.11.2019 அன்று நவம்பர் 26 தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் குருதிக்கொடை முகாம் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...
கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வழங்குதல்
19.11.2019 சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறுதல் நடைபெற்றது.
வ.உ.சிதம்பரனார் மலர் வணக்கம் :பெரியகுளம் தொகுதி
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 83-ஆம் ஆண்டு நினைவு நாளான 18.11.2019 அன்று ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மரக்கன்றுகள் நடும் விழா:சுற்றுசூழல் பாசறை பல்லாவரம் தொகுதி
பல்லாவரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக குரோம்பேட்டை "முனுசாமி தெரு,கணபதிபுரம்" பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு:பல்லாவரம்
17.11.2019 உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக கலந்தாய்வு மற்றும் விருப்ப மனு பெறுதல் பல்லாவரம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு
க.எண்: 2019110233
நாள்: 19.11.2019
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு
(திருவண்ணாமலை மாவட்டம்)
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட...









