மரக்கன்றுகள் நடும் திருவிழா :பல்லடம் தொகுதி
24/11/2019 அன்று காலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொருந்தொழவு ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் வாகை நிலவேம்பு மகாகனி சொர்க்கமரம் போன்ற நிழல் தரும் 30 மரக்கன்றுகள்...
நிலவேம்பு கசாயம் :உறுப்பினர் சேர்க்கை முகாம்: பல்லடம்
25-11-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு பலவஞ்சிபாளையம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூர் மாநகராட்சி 57வது வார்டு பலவஞ்சிபாளையம் பகுதியில்...
பனைவிதை நடும் திருவிழா: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
24-11-2019 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பனைவிதைகள் விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
பெயர்பலகை திறப்பு விழா-பல்லடம் தொகுதி
24.11.19 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி, இடுவாய் ஊராட்சி, தாந்தோணி அம்மன் நகர் பகுதியில் அரசு சேவைகளை இலஞ்சம் தராமல் பொதுமக்களுக்கு வழிகாட்டும் விதமாக நாம் தமிழர் கட்சியின்...
நிலவேம்பு கசாயம் வழங்குதல்:சைதை தொகுதி
சைதை 139 வட்டத்தில் தொடர்ந்து மூன்று வாரத்தின் தொடர்சியாக நான்காவது வாரம் 24-11-19 நிலவேம்பு கசாயம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது டெங்கு விழிபுணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டது.
தலைவர் பிறந்த நாள் விழா:குருதி கொடை முகாம்-பாபநாசம்
தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆவது பிறந்தநாளை முன்னிட்டும், மாவீரர்களின் நினைவை போற்றும் வகையிலும் 24/11/2019 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அய்யம்பேட்டை ஜி ஏ ஆர்...
குருதிக்கொடை முகாம் – சேந்தமங்கலம் தொகுதி
(24.11.2019) தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை (நவம்பர் 26) முன்னிட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது...
கலந்தாய்வு கூட்டம்:திருப்பூர்_தெற்கு_சட்டமன்ற_தொகுதி
திருப்பூர்_தெற்கு_சட்டமன்ற_தொகுதி
சார்பாக (24-11-2019) மாலை இராயபுரம் 37 வது வட்ட நாம் தமிழர் கட்சியின் கட்டமைப்பிற்கான கலந்தாய்வு -புதிய வட்ட பொறுப்பாளர்கள் தேர்வு,தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது,புதிய பொறுப்பாளர்கள்-தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசியல் பயிற்சி வகுப்பு:அரூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதி சார்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் தேசிய இனங்களின் உரிமையும் பற்றிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் மாநில இளைஞர்...
தலைவர் பிறந்த நாள் விழா: தொழிற்சங்கம் சார்பாக இரத்த தானம்
24.11.2019 அன்று வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்ற நிகழ்வில் நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக...









