தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பிறந்த நாள் விழா :குருதி கொடை முகாம்

நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக, தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அம்பை அரசு மருத்துவமனையில் குருதி கொடை வழங்க பட்டது.

தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா- குருதி கொடை முகாம்

26.11.2019 திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தமிழ்தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி...

தலைவர் பிறந்த நாள் விழா – உணவு வழங்குதல்

26.11.2019 மாதவரம் தொகுதி சார்பாக தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள்  விழாவை முன்னிட்டு சோழவரம் கிழக்கு ஒன்றியம் அல்லிநகர் மற்றும் பூதூரில் உள்ள குழந்தைகள் விடுதியில் உணவு...

தலைவர் பிறந்த நாள் விழா-முசிறி சட்டமன்ற தொகுதி

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதி முசிறி நகரப்பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்  வழங்கப்பட்டது. மேலும் தொட்டியம் ஒன்றியம் அரங்கூர் கிராமத்திலும்...

தேசிய தலைவர் பிறந்தநாள் நிகழ்வு – துறையூர் தொகுதி

திருச்சி மாவட்டம்,துறையூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சிசார்பாக 'தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு' புத்தனாம்பட்டி மற்றும் கிளியனூர்பட்டி கிராமங்களில்  வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் மாராடி கிளையில் உள்ள ஆதி திராவிடர் நடுநிலை பள்ளியில்...

தலைவர் பிறந்த நாள் விழா-குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு "சிந்திகா தொண்டு நிறுவனத்தில்" உள்ள குழந்தைகள் 45 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அவர்களின்...

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

நவம்பர் 26.11.2019, தேசிய தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் அகவை மற்றும் 27.11.19 மாவீரர் நாள் தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிறுகிழமை அன்று திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி,திருஆலங்காடு ஒன்றியம் சார்பாக, 8ஆம் ஆண்டாக குருதிக்கொடை முகாம் சின்னம்மாபேட்டை,சமூகநலகூடம் நடைபெற்றது. குருதி வழங்கியவர்களுக்கு கட்சியின் சார்பாக சான்றிதழ் மற்றும்  மரக்கன்று கொடுக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா :கருணை இல்லத்தில் மதிய உணவு

26.11.2019 அன்று திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக  மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரவாயலில் உள்ள வழங்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா-இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லடம் நகரக் கடைத் தெருக்களில் தாய்த்தமிழ் உறவுகளுக்கு 26.11.2019  தமிழ்த்தேசியத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி சிறப்புடன் கொண்டாடப்பட்டது.