திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம்-புதுச்சேரி
தமிழர் திருநாள் திருவள்ளுவர் நாளை முன்னிட்டு புதுச்சேரி நாம் தமிழர்கட்சியின் சார்பாக திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர்.
தமிழர் திருநாள்,பொங்கல் விழா-கோலப்போட்டி
15.1.2020 பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி,சார்பாக தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழ் நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்துள்ள சின்னப்பேட்டை கிராமத்தில் திருக்குறள் கோலப்போட்டி நடைபெற்றது.
கொடி ஏற்றும் நிகழ்வு-திருத்தணி சட்டமன்றத் தொகுதி
தை முதல் நாள் 15.01.2020 மாலை 4.00 மணிக்கு திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இரா.கி.பேட்டை வட்டம், கொண்டாபுரம் கிராமத்தில், நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது,
தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா-திருவரங்கம் தொகுதி
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி அந்தநல்லூர் ஒன்றியம் பெரிய கருப்பூர் பகுதியில் 15.1.2020 தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு மேட் சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகள் திருக்குறள் புத்தகம் மற்றும் உறுப்பினர்களுக்கு உறுப்பினர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாச்சிப்பட்டு கிராமத்தில்
12 .01.2020 அன்று நாம் தமிழர் கட்சி உறவுகளால் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா-மணப்பாறை சட்டமன்ற தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகம் கரிகாற்சோழன் குடிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா (15.01.2020) இனிதே துவங்கியது.
கலந்தாய்வு கூட்டம் -நெய்வேலி தொகுதி
நெய்வேலி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 4-01-2020 மாலை 5 மணிக்கு நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகில் அண்ணா திடலில் நடைபெற்றது.
அதில் 7 அம்ச தீர்மானங்கள்...
கலந்தாய்வு கூட்டம்-ஆத்தூர் தொகுதி
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கரிசல்பட்டி ஊராட்சியில் 14.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது
கரிசல் பட்டியில் புதிய கிளை...
தொகுதி கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி
பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் (12.01.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை தேனி சுக்குவாடன்பட்டி கருப்பசாமி கோவில் வளாகத்தில் *தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி வளர்ச்சிக்கான 09...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-சூலூர் தொகுதி
12-1-2020 அன்று கோவை மாவட்டம் சூலூர் தொகுதி சூலூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் மரக்கன்றுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது அன்றே கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.









