உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
20.1.2020 அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியத்தின் சார்பாக அறந்தாங்கியில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
20.1.2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆவுடையார்கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்றது.
பொங்கல் விழா குடும்ப விழா/ வேலூர் தொகுதி
வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 20.1.2020 அன்று பொங்கல் விழா கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் குடும்ப விழாவாக சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/செங்கம் தொகுதி
20.1.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் வட்டம் ராமாபுரம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம் /கொடியேற்றும் விழா/திண்டிவனம்
19.01.2020 அன்று திண்டிவனம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் கீழ்சேவூர் மற்றும் ஆட்சிபாக்கம் இரண்டு இடங்களில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு கீழ்சேவூர் கிராமத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
கலந்தாய்வு கூட்டம்/காஞ்சிபுரம் மாவட்டம்
19.1.2020 காஞ்சிபுரம் மாவட்டத்தின் அனைத்துப் பாசறைகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-காங்கயம் தொகுதி
காங்கயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 19/01/2020 ஞாயிறு அன்று நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு/ரிஷிவந்தியம் தொகுதி
ரிஷிவந்தியம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அடுத்து அரியந்தாக்க கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்/நாகர்கோவில் சட்டமன்றதொகுதி ...
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தொகுதி சார்பாக 15.1.2020 அன்று பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
கொடி ஏற்றி கிளை திறப்பு விழா/ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி முதல்வர் ஒன்றியம் ஜீங்கல்கதிரம்பட்டி ஊராட்சி பந்தரவள்ளி கிராமத்தில் கொடி ஏற்றி கிளை திறப்பு விழா நடைபெற்றது.









