உறுப்பினர் சேர்க்கைமுகாம் -புதுச்சேரி
புதுச்சேரி நாம்தமிழர்கட்சி சார்பாக 1.3.2020 அன்று கதிர்காமம் தொகுதி உறுப்பினர் சேர்க்கைமுகாம் நடைபெற்றது
கொடியேற்றும் நிகழ்வு-எழும்பூர் தொகுதி
எழும்பூர் தொகுதி 61 வது வட்டத்தில் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு 1.2.2020 அன்று நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-புதுச்சேரி
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மணவெளி தொகுதி சார்பில் அபிசேகபாக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது..
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக 01-03-2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
வங்கி முற்றுகை போராட்டம்-கம்பம் தொகுதி
கம்பம் தொகுதி மயிலாடும்பாறையை சேர்ந்த விவசாயி தர்மலிங்கம் விவசாய கடனாக கம்பம் தனியார் வங்கியில் கடன் பெற்று இருந்தார். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை கட்ட முடியவில்லை ...
அலுவலக துவக்க விழா-பல்லடம் சட்டமன்றத்தொகுதி
பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்த நகல் இயந்திரம், கணிணி இயந்திரம், மற்றும் புத்தகங்களோடு இயங்கும் அலுவலக துவக்க விழா மாநில பொறுப்பாளர்கள் ஜெகதீச பாண்டியன், சுரேஷ் துவக்க விழாவை தொடங்கி...
திருமுருகபெரு விழா-வேல் வழிபாடு-பல்லடம் தொகுதி
பல்லடம் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக பல்லடம் இராயர்பாளையம் அருகில் 8.2.2020 திருமுருகபெரு விழா-வேல் வழிபாடு நிகழ்வு நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம்-
இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் நாம்_தமிழர்_கட்சியின் இரா.இராஜீவ் காந்தி அவர்களும் அணிஸ்_பாத்திமா ம ற்றும் காளியம்மாள் அவர்களும் கலந்து கொண்டு...
பொதுமக்களுக்கு அன்னதானம்-சேலம் மாவட்டம்
26.2.2020 அன்று நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி இணைந்து சேலம் மாநகர வடக்கு தொகுதியின் 12வது கோட்டத்திற்கு உட்பட்ட கோயி ல் திருவிழாவில் அன்னதானம் வழங்கினர்
உறுப்பினர்சேர்க்கை முகாம் – ஓசூர் சட்டமன்றத் தொகுதி
27/02/2020 அன்று ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தளி சாலை சிஷ்யா பள்ளி அருகில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நடைபெற்றது.









