உறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆலங்குடி தொகுதி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் 8/3/2020 ஞாயிற்றுக்கிழமை கைகுறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு -திருவள்ளூர் தெற்கு மாவட்டம்

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பாக  08/03/2020 காலை பாரிவாக்கத்தில்  கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி

08/03/2020 விக்கிரவாண்டி தொகுதி உலகலாம்பூண்டி  கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் கிராம புதிய உறுப்பினர்கள் பலரின் முன்னிலையில் வெகு சிறப்புபாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-இராதாபுரம் தொகுதி

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தொகுதி இராதாபுரம் வடக்கு ஒன்றியம் சார்பாக அணைக்கரையில் ஞாயிற்றுக்கிழமை 01.03.2020 அன்று காலை 11.00 மணி முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.

சாக்கடை கழிவுகள் சுத்தம் செய்தல் -புதுச்சேரி

புதுச்சேரியில் உழவர்கரை தொகுதியில் உள்ள பிச்சைவீரன்பேட் பகுதியில் ஞாயிறு 08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அசுத்தம் நிறைந்த கால்வாய் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டது...

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-சிவகங்கை சட்ட மன்ற தொகுதி

சிவகங்கை சட்ட மன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 7.3.2020  சிவகங்கை நகரத்தில் நாம்  கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திருவிடைமருதூர் தொகுதி

திருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி 07/03/2020 சனிக்கிழமை மாலை 06:00 மணிக்கு திருபுவனம்  சன்னதி தெருவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மருத்துவ முகாம்-தாம்பரம் சட்டமன்றத் தொகுதி 

நாம் தமிழர் கட்சி தாம்பரம் சட்டமன்றத் தொகுதி  சார்பாக                                                                                       26.2.2020 அன்று சிட்லபாக்கம் பேரூராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி எல்.என்.புரம் பகுதியில்  உறுப்பினர் சேர்க்கை முகாம்  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஓசூர் சட்டமன்றத் தொகுதி

ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/03/2020 வியாழக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.