உறுப்பினர் சேர்க்கை முகாம் -ஆலங்குடி தொகுதி
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதியில் 14/3/2020 சனிக்கிழமை கீழாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-உத்திரமேரூர் தொகுதி
14.03.2020 சனிக்கிழமை காலை உத்திரமேரூர் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியம் ஆரப்பாக்கம் கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நீர் மோர் வழங்கும் விழா-கோயில் திருவிழா-அரூர்
தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தீர்த்தமலை கோயில் திருவிழாவில் 14/ 03/2020 அன்று நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது
குப்பை கழிவுகள் அகற்றும் பணி-ஆரணி சட்டமன்றத் தொகுதி,
ஆரணி சட்டமன்றத் தொகுதி, ஆரணி நகராட்சி 20 வார்டுக்கு உட்பட்ட வடியராஜா தெருவில் இருக்கும் திறந்தவெளி கால்வாய் பல வருடங்களாக தேங்கி இருந்த குப்பைகள், கழிவுகளை நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை...
கலந்தாய்வு கூட்டம்-திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 08.03.2020 மாதாந்திர செயற்குழு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் புகழ் வணக்க நிகழ்வு-திருப்போரூர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழர் தந்தை ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களுக்கு 87வது புகழ் வணக்கம் மற்றும் கொடியேற்று நிகழ்வு கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியில் நடைபெற்றது.
குருதி கொடை முகாம்-இராணிப்பேட்டை தொகுதி
08-03-2020 அன்று நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் ஊராட்சி சார்பாக அம்மூர் அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக கோட்டைபட்டிணத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம் -காங்கேயம் தொகுதி
11/03/2020 காங்கேயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 11/03/2020 அன்று நடைபெற்றது.
கொடியேற்றும் விழா -நாமக்கல் சட்டமன்ற தொகுதி
நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நாமக்கல் நகராட்சி பகுதிக்குட்பட்ட 14வது வார்டு கொசவம்பட்டி கிளையில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது.









