கலந்தாய்வுக்கூட்டம்,-திருத்தணி சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கான,  கலந்தாய்வுக்கூட்டம், 15.03.2020 அன்று நடைபெற்றது, இந்நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குமளம் கிராமத்தின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-அரக்கோணம் தொகுதி

அரக்கோணம் தொகுதி வேடல் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் புதிய கிளை தொடங்கப்பட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி

15/03/2020 ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 166வது வட்டத்தின் சார்பாக வட்ட செயலாளர் திரு. சங்கர் கணேஷ் தலைமையில் நங்கநல்லூர் அரசடி விநாயகர் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் மேலப்பட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுவருகின்றது.

தண்ணீர் பந்தல் திறப்பு விழா-இராணிப்பேட்டை தொகுதி 

இராணிப்பேட்டை தொகுதி  வி.சி மோட்டர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது மக்களுக்காக தண்ணீர் பந்தல் திறந்து வைக்கபட்டது  பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

அரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி, பரணிபுத்தூர் ஊராட்சி பகுதி அரசு நடுநிலைப்பள்ளியில் சீரமைப்பு பணி நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி பூண்டி  நரசிங்கனூர்  அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கிராமத்தின் புதிய உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும்  கலந்துகொண்டு...

கலந்தாய்வு கூட்டம்-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியின் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை 14/03/2020 மாலை குறிஞ்சிப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்-ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அருகில் இசுலாமிய உறவுகள் நடத்திய CAA,NPR,NRC குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் புதுக்கோட்டை மண்டல செயளாலர் சிவ...