தொகுதி கலந்தாய்வு கூட்டம்- திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி

(14/06/20)* *ஞாயிறு* அன்று திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி கலந்தாய்வு* *கூட்டம்* பஞ்சம்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் தொகுதி,ஒன்றியம்,பேரூராட்சி, ஊராட்சி கட்டமைப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி

14-06-2020 நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் மற்றும்  கணபதிபாளையம் பகுதியில் மா, வேம்பு, புங்கன், சொர்க்கம் போன்ற...

கொடியேற்றும் நிகழ்வு- விக்கிரவாண்டி தொகுதி

14/06/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிரம்மதேசம் கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது, இதில் 40 திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். ஒட்டப்பிடாரம் தொகுதி

10/06/2020 அன்று கொரோனா நோய் தொற்று பரவலால் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு #ஓட்டப்பிடாரம்_கிழக்கு_ஒன்றியம் சார்பில் குருக்குசாலை கிராம பகுதிகளில் அரிசி காய்கறி உட்பட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது !!!

தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு – பல்லடம் தொகுதி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின்  நினைவு நாளையொட்டி 12.6.2020 மாலை 5 மணிக்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. 

மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி

கோரோனா_நோய் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் இல்லாமல் கடந்த நான்கு மாதமாக வேலையில்லாமல் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் பொதுமக்களின் மீது அடாவடித்தனமாக மாத தவணை தொகையை கட்ட துன்புறுத்தி பொதுமக்களிடம் அத்துமீறும்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சேந்தமங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதியின் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. எருமப்பட்டியில் 29.03.20...

கலந்தாய்வு கூட்டம் சேந்த மங்கலம் தொகுதி

சேந்தமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட துத்திக்குளத்தில் நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய உறவுகள் கலந்து கொண்டனர். கலந்தாய்வில் சேந்தமங்கலம்...

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 செங்கல்பட்டு தென்கிழக்கு மாவட்டம் (செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  இரா.சூசைராஜ்                 -...

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: தென்சென்னை மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006095 | நாள்: 26.06.2020 தென்சென்னை மத்திய மாவட்டம் (தி.நகர் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  கு.நாகராஜன்    ...