கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி-பென்னாகரம்தொகுதி
29.09.2020 மற்றும் 30.09.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத்தொகுதியின் தித்தியோப்பன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள் மற்றும் பாப்பாரப்பட்டி மேம்பாலம் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது
கொல்லிமலை ஒன்றிய கலந்தாய்வு – சேந்தமங்கலம் தொகுதி
27.09.2020 அன்று சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றியத்தில் தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கொல்லிமலை ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது, 2021 சட்டமன்ற தேர்தல் பணிகளும்...
சேந்தமங்கலம் தொகுதி – கொடியேற்றும் விழா புகழ்வணக்க நிகழ்வு
27.09.2020 அன்று ஐயா சி. பா ஆதித்தனார் அவர்களின் அகவை தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியம், தேவராயபுரம் ஊராட்சியில் கொடிகம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஐயா சி. பா...
கொடிகம்பம் நடுதல் மற்றும் புகழ்வணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
27.09.2020 அன்று ஐயா சி. பா ஆதித்தனார் அவர்களின் அகவை தினத்தையொட்டி சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சியில் கொடிகம்பம் நடப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து ஐயா சி. பா...
ஈகை பேரொளி திலீபன் வீரவணக்க நிகழ்வு – சேந்தமங்கலம் தொகுதி
26.09.2020 அன்று ஈகை பேரொளி திலீபன் அவர்களின் நினைவு தினத்தன்று சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு தொகுதி பொறுப்பாளர்கள் உண்ணாநிலையில் இருந்தனர்.
ஈகை பேரொளி திலீபன் நினைவேந்தல் – சேந்தமங்கலம் தொகுதி
26.09.2020 ஈகை பேரொளி திலீபன் அவர்களின் நினைவு தினத்தன்று சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை ஒன்றிய அலுவலகத்தில் நினைவேந்தல் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதி – கண்மாய் ஆக்கிரமிப்பு மீட்டுத்தர கோரி முற்றுகை போராட்டம்
திண்டுக்கல் மண்டலம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கண்மாயை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு தரக்கோரி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
பென்னாகரம் தொகுதி – மரம் நடும் விழா- பென்னாகரம் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, சின்னம்பள்ளி பகுதியில் 30.09.2020 புதன்கிழமை அன்று மரம் நடும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது.
வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா
வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெள்ளார் ஒன்றியம் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
கொடியேற்றும் விழா – விளாத்திக்குளம் தொகுதி
30/09/2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் வடக்கு சேவல் - கீழ சண்முகபுரம், கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.









