உளுந்தூர்பேட்டை தொகுதி – ஏபிஜே அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு

15/10/2820 கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் ஐயா அப்துல் கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் படத்திற்கு மாலை அணிவித்து புகழ்...

நத்தம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நத்தம் சட்டமன்றதொகுதி, தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு கூட்டம் 27.09.2020 அன்று ஞாயிற்றுகிழமை மாலை 4.00 மணியளவில் விளாம்பட்டியில் நடைபெற்றது. இதில் ஒன்றியம், தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி 6 -வது வார்டு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

பென்னாகரம் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு

04.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

திருப்பத்தூர் தொகுதி- பனைவிதை நடும் திருவிழா

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 4/10/2020 அன்று சிங்கம்புணரி ஒன்றியம் அ.காளாப்பூர் நீர்நிலை கண்மாய் பகுதி கரையில் 2450 பனை விதை நடப்பட்டது

மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட படாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.

திருச்சி கிழக்கு தொகுதி – எரிந்து போன குடிசை- உதவிய நாம் தமிழர்

05.10.2020 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 49-வது வட்டத்தில் சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் 18 குடிசைகள் தீக்கரையானது அதன் ஊடாக பொது மக்களுக்கு கொடுத்த வாக்கின்படி பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு அன்று 06.10.2020 செவ்வாய்க்கிழமை மாலை...

ஒட்டபிடாரம் தொகுதி – அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் போராளி அண்ணன் திலீபன் அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக...

இராயபுரம் – ஈகைப் பேரொளி புரட்சியாளன் திலீபன் 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு

இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவு நாள் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு - 9551818001

மதுராந்தகம் தொகுதி – பனை விதை விதைத்தல்

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டாளம் பகுதியின் ஏரியில் 500 பனை விதைகள் விதைக்கப்பட்டது.