பூம்புகார் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் திருவலாங்காடு ஊராட்சியில் இன்று காலை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
நெய்வேலி -ஜம்புலிங்கனார் புகழ் வணக்கம்
ஐயா நெய்வேலி ஜம்புலிங்கனார் 50வது நினைவு மற்றும் புகழ் வணக்கம் நெய்வேலியில் நடைப்பெற்றது இதில் விருத்தாசலம் தொகுதி சார்பாகவும் நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்
வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
வாசுதேவநல்லுர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேட்பாளர் தேர்வு தேர்தல் பணிக்குழு, மற்றும் வாக்குச் சாவடி முகவர்கள்,போன்றவற்றை தேர்வு செய்யவும், நடைமுறைப்படுத்தவும் கலந்தாய்வு கூட்டம் ( 25/10/2020) இராயகிரி பேரூராட்சியில் உள்ள இல்லத்தார் சமுதாய...
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி -பனைவிதை நடும் நிகழ்வு
25.10.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி சிட்லகாரம்பட்டி ஏரிக்கால்வாயில் பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது
பல்லடம் சட்டமன்ற தொகுதி -மருதுபாண்டியர்கள்-குயிலி- வீரவணக்க நிகழ்வு
பல்லடம் சட்டமன்ற தொகுதி சார்பாக மருதுபாண்டியர்கள் வீரத் தமிழச்சி குயிலி நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு
24/10/20 அன்று காலை 8 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையம் முன்புறம் நடைபெற்றது
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் – வள்ளலார் புகழ் வணக்கம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு 5.10.2020 திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது இதில்...
மதுரை வடக்கு தொகுதி -மருதுபாண்டியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி பாண்டியன் குடிலில் (வடக்குத் தொகுதி அலுவலகம்) மன்னர்கள் மருதுபாண்டியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது...
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூலமங்கலம் ஊராட்சியில் உள்ள உறுப்பினர்களை பெருந்தமிழர் ஐயா ந.கிருட்டிணகுமார் அவர்கள் சந்தித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களப்பணி குறித்து கலந்துரையாடி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
ஆரணி சட்டமன்ற தொகுதி -மருது சகோதரர்கள் வீரவணக்க நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக மருது சகோதரர்கள் நினைவை தினத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது
தாராபுரம் தொகுதி -கொடியேற்ற நிகழ்வு
தாராபுரம் தொகுதியில் உள்ள தாராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட, நாதம்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு ( 25-10-2020) நடைபெற்றது.









