பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை நிகழ்வு

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 8-10-2020  அன்று  முத்தலகுறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !  

பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில்  (08-11-2020 ) அன்று காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...

திருச்சி மேற்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்

(08-11-2020) அன்று  திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர் கோயில் அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபபெற்றது.  களமாடிய அனைத்து நாம் தமிழர் கட்சி...

பாளையங்கோட்டை தொகுதி – தேர்தல் கள சுவர்விளம்பரம் செய்தல்

பாளையங்கோட்டை சட்டமன்றதொகுதி சார்பாக நடைபெறவுள்ள சட்டமன்றதேர்தல் 2021 களபணியில் 07/11/2020 அன்று மேலப்பாளையம் பகுதியில் நம் கட்சி கொள்கைகள் மக்களுக்கு தெரியபடுத்தும் விதமாக சுவர்விளம்பரம் எழுதப்பட்டது.

இராமநாதபுரம் தொகுதி – மனு அளித்தல்

10/11/2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி இராமநாதபுரம் நகராட்சி சின்னக்கடை பகுதியில் சேதமடைந்த சாலையை சரி செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் நகராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.  

பூம்புகார் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திருக்கடையூர் கட்சி அலுவலகத்தில் 08/11/2020 மாலை 4.00 மணிக்கு கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது இதில் 1.மாதாந்திர சந்தா மற்றும் வரவு செலவு கணக்கு அறிக்கை...

திருமயம் தொகுதி – பனை விதைகள் நடும் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சுற்றுச் சூழல் பாசறை சார்பாக ராங்கியம் ஊராட்சி ஏரணிப்பட்டி ஏரணிக்கண்மாய், மணியாரன் கண்மாய் மற்றும் வலசுரப்பட்டி கண்மாய் கரையில்...

திருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் எதிர்கால ஒன்றிய நிகழ்வுள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் ஆயத்தப் பணிகள் பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இணையதளத்தில்...

திருமயம் தொகுதி – மரக்கன்று நடுதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, திருமயம் ஒன்றியம், ராங்கியம் ஊராட்சி, ஏரணிப்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று நடும் நிகழ்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது....

மொடக்குறிச்சி தொகுதி – பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை புதிய பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மற்றும் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம், 08/11/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஊஞ்சலூர் அருகே உள்ள புரவிபாளையத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு...