மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழையனூர் சாலை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர் – மாதாந்திர கலந்தாய்வு நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி அக்டோபர் மாத வரவு செலவு கணக்கு முடிப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.  

கீழ்வைத்தியணான்குப்பம் – மரக்கன்று நடும் விழா

வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பம் தொகுதி 11-10-2020 அன்று பனைவிதை 2051 விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது

கோவில்பட்டி தொகுதி – பொதுக்குழு கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக  நவம்பர் 8ஆம் நாள்  கோவில்பட்டி பாரதிநகர் முதன்மை சாலையில் அமைந்துள்ள யோகீஸ்வரர் திருமண மண்டபத்தில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  கலந்தாய்வு கூட்டம் நம் புலிக்கொடி வானில் பறக்கவிட்டு...

வாணியம்பாடி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

அண்ணன் சீமானின் 53-வது பிறந்தநாளை முன்னிட்டு 53 மரக்கன்றுகள் வாணியம்பாடி தொகுதி வளையாம்பட்டு ஊராட்சி உறவுகளால் நடைபெற்றது.    

பாபநாசம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு  கமுகம்சேந்தங்குடி ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

பாபநாசம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

08-11-2020 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  

பழனிதொகுதி-கொடைக்கானல் ஆர்ப்பாட்டம்

பழனிசட்டமன்றத்தொகுதி,கொடைக்கானலில் கொரொனா முன் அனுமதி  முறையை  இரத்து செய்து, வணிகர் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார பிரச்சனையை சரிசெய்து தரக்கோரி மாபெரும் முற்றுகைப்போரட்டம் நடைபெற்றது, இதில் மாவட்ட, தொகுதி, நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் என...

புதுக்கோட்டை தொகுதி-கொடியேற்ற நிகழ்வு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் ஆறு இடங்களில் #புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

மதுரை கிழக்கு – தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட சக்கிமங்கலம் ஊராட்சி சத்யா நகர் சக்கிமங்கலம் ஊராட்சி தலைவர் ராஜேஷ் அவர்களின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (08/11/2020) மாலை...