கன்னியாகுமரி மாவட்ட சுற்றுசுழல் பாசறையின் பனைமர விதைகள் விதைப்பு மற்றும் பனைமரம் நடுவிழா

123

19-06-2016 அன்று கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சி சுற்றுசுழல் பாசறை நடத்திய பனைமர விதைகள் விதைப்பு மற்றும் பனைமரம் நடுவிழா நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் புரட்சி வாழ்த்துக்களை கூறியிருப்பதுடன் இதுபோன்ற பணிகளை அனைத்துபகுதியில் உள்ள பாசறை தம்பிகள் முன்னெடுத்து தொடர்ச்சியாக செயல்படுத்தவேண்டும் என்று குறிபிட்டுள்ளார். kanniyakumari-pala-kodi-panai-thittam

kanniyakumari-pala-kodi-panai-thittam-2