செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

84

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.