செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

124

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு