சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நகர்மன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை 11.02.2022 அன்று மாலை 6 மணிக்கு சேலத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.