கும்பகோணம்

Kumbakonam கும்பகோணம்

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

நமது பாட்டன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளினை  முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கூடி புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

கும்பகோணம் தொகுதி இமானுவேல் சேகரனார், பாரதியார் புகழ் வணக்க நிகழ்வு

சமூக நீதி போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனாரின் 66வது நினைவு மற்றும் பெரும்பாவலர் பாட்டன் பாரதியார் 102வது நினைவு தினத்தில் கும்பகோணம் தொகுதி பொறுப்பாளர்கள், உறவுகள் சார்பாக வீரவணக்கமும் மலர் வணக்கமும்...

கும்பகோணம் தொகுதி புதிய கட்டமைப்புகான கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் வாக்குச்சாவடிகளை முதன்மையாக கொண்டு வடக்கு, நடுவன், தெற்கு தொகுதிகளாகவும், அதன் தொகுதி செயலாளர்கள் 3 பெயர்கள் நியமனம் தீர்மானம் செய்து பின் 3 தொகுதிக்கும் எட்டு பொறுப்பாளர்கள் நியமிக்க கேட்டுக்கொள்ளபட்டது.

கும்பகோணம் தொகுதி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு

28-08-23 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி மகளீர் பாசறை முன்னெடுப்பில் மாலை 7 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடந்தது. பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் வந்திருந்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் தொகுதி மறுசீரமைப்பு கலந்தாய்வு

தொகுதி மறுசீரமைப்பு பற்றி மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி ஒன்றிய மாநகர பொறுப்பாளர்களுக்கு விளக்கி சொன்னார்கள். திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் 23/07/2023 அன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இதில் 45 நபர்கள் தங்களை...

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி வீரப்பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ் வணக்க நிகழ்வு

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி அலுவலகம் வாசலில் மாலை 8 மணி அளவில் வீரப்பெரும்பாட்டன் தீரன்சின்னமலை அவர்களது 218ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது.

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பொதுச்செயலாளர் மூத்தவர் தடா நா. சந்திரசேகரன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக கட்சி அலுவலகம் முகப்பில் தொகுதி, ஒன்றிய, மாநகர பொறுப்பாளர்கள் ஐயா மூத்தவர் சட்டத்தரணி தடா . நா.சந்திரசேகரன் அவர்களுக்கு மலர் தூவி கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் மணி செந்தில் தலைமையில் தொகுதி மாவட்ட ஒன்றிய மாநகர பொறுப்பாளர்கள், கட்சி உறவுகள் இணைந்து கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94...

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருநாகேஸ்வரம் பேருராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தெருமுனை கூட்டம், கொடி ஏற்றுதல், உறுப்பினர் சேர்கை முகாம் பற்றி கட்சி உறவுகள் முன்னிலையில் விரிவாக பேசப்பட்டது.