கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்கை முகாம்

14

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் 23/07/2023 அன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இதில் 45 நபர்கள் தங்களை நாம் தமிழர் உறவுகளாய் இணைத்துக் கொண்டார்கள்.

முந்தைய செய்திசைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு