கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

81

கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட திருநாகேஸ்வரம் பேருராட்சியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தெருமுனை கூட்டம், கொடி ஏற்றுதல், உறுப்பினர் சேர்கை முகாம் பற்றி கட்சி உறவுகள் முன்னிலையில் விரிவாக பேசப்பட்டது.

முந்தைய செய்திநிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்! – மணிப்பூர் பாலியல் வன்கொடுமைக்கு சீமான் கண்டனம்
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்