நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக ஒருங்கிணைத்த, எரிபொருள் விலை ஏற்றத்தை திரும்பப் பெறக்கோரி இந்திய ஒன்றிய அரசை மற்றும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதியும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை மேலும் வலிமை படுத்தினோம்!!
இப்படிக்கு
இ.சுகுமார்
+918778796554
+919047408510
தொகுதி தலைவர்
ஆ.மணிவண்ணன்
+919443027390
+918248768567
தொகுதி செயலாளர்