தலைமை அறிவிப்பு: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

305

தலைமை அறிவிப்பு: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008221 | நாள்: 07.08.2020

சேலம் கிழக்கு மாவட்டம் (ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  பி.பிரசாத்                     – 67213275751

செயலாளர்          –  தா.காசிமன்னன்                 – 17943188736

பொருளாளர்         –  கி.இராஜ்குமார்                  – 14085596339

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்கல் – ஆயிரம் விளக்கு தொகுதி