தலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

287

தலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008220 | நாள்: 07.08.2020

தலைவர்            –  மொ.பன்னீர்செல்வம்                – 07393462411

துணைத் தலைவர்     –  சு.கார்த்திக்குமார்               – 08400557643

துணைத் தலைவர்     –  சு.ஜவகர்லால்                    – 07430775884

செயலாளர்           –  ந.இமயஈஸ்வரன்                 – 07393907217

இணைச் செயலாளர்   –  ச.கண்ணன்                  – 07430702301

துணைச் செயலாளர்   –  அ.இராஜா                     – 07393681510

பொருளாளர்         –  சா.செல்வமூர்த்தி               – 07430128458

செய்தித் தொடர்பாளர்  –  ந.ஜெயபிரகாஷ்                – 16628032663

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சேலம் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கெங்கவல்லி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்