தலைமை அறிவிப்பு: கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

341

க.எண்: 202012549

நாள்: 30.12.2020

தலைமை அறிவிப்பு: கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வெ.சீனிவாசன் 15493426857
துணைத் தலைவர் மு.முகம்மது சலீம் 11384580137
துணைத் தலைவர் சு.சின்னதுரை 17365079617
செயலாளர் க.குணசேகரன் 14742231401
இணைச் செயலாளர் நா.தினேஷ் பாபு 14779811670
துணைச் செயலாளர் ம.சசிகுமார் 10929695637
பொருளாளர் வே.சரவணன் 18143450597
செய்தித் தொடர்பாளர் தே.தேவசகாயம் சாமுவேல் 11421402097

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கவுண்டம்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: கோயம்புத்தூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்