மானாமதுரை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

239

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற மானாமதுரை தொகுதி வேட்பாளர் சண்முகப்பிரியா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 18-03-2021 அன்று திருப்புவனத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

 

முந்தைய செய்திசிவகங்கை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை