திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சி மேற்குத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மேற்குத் தொகுதி சார்பாக மாத கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கலந்தாய்வு ஆனது 6.30 மணிக்கு ஆகவணக்கம், வீரவணக்கம், உறுதிமொழியை ஏற்று தொடங்கப்பட்டது.   1.முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அவருடைய கருத்துக்களை தெரிவித்தார்கள். 2. களப்பணியில்...

திருச்சி மேற்கு தொகுதி மதிவதனி பிரபாகரன் மழலையர் இலவச பாடசாலை

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட மகளீர் பாசறை இணைச் செயலாளர் திருமதி. கிரிஜா அவர்கள் மழலையர்களுக்கு "மதிவதனி பிரபாகரன் பெயரில் இலவச பாடசாலையை (free tution centre) துவக்கியுள்ளார்கள். உறவுகளோடு கலந்து...

திருச்சி மேற்கு தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி - வார்டு 28 தென்னூர், அண்ணா நகர், அறிவியல் பூங்காவில் உள்ள கழிவறைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு சாதனங்கள் உடைந்து பராமரிப்பின்றி இருப்பது குறித்து மக்களிடம் கையெழுத்து பெற்று,...

திருச்சி மாநகரம் ‘மக்களுடன் மகளிர் பாசறை’ நிகழ்வு

திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை, வட்டம் 8, முஸ்லீம் தெரு, பாண்டமங்கலம் உறையூர் பகுதியில்  சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் அரசின் முதியோர் மற்றும் கைம்பெண் உதவித் திட்டம் பெற்றுத் தர 35 மனுக்களும்,...

திருச்சி மேற்குத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

  திருச்சி மேற்குத் தொகுதி சார்பாக 04.04.2021 அன்று  மாலை மாத கலந்தாய்வு நடைபெற்றது. 1.முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய  கருத்துக்களை தெரிவித்தார்கள். 2. களப்பணியில் ஈடுபடாத மேற்கு தொகுதி பொறுப்பாளர்களை உடனடியாக மாற்ற...

திருச்சி மேற்கு தொகுதி மகளிர் நாள் விழா

திருச்சி மேற்கு தொகுதி சார்பாக 08-03-2022 அன்று மகளிர் நாளினை முன்னிட்டு உறையூர் பகுதி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக...

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி

திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மகளிர் பாசறை நடத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ  மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் )   வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக பீமநகர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது. 26.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது தொடர்புக்கு: 9655940080  

திருச்சி மேற்கு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக 19-12-2021 உறையூர் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.