திருச்சி மேற்கு தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கும் நிகழ்வு

6

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி – வார்டு 28 தென்னூர்,
அண்ணா நகர், அறிவியல் பூங்காவில் உள்ள கழிவறைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு சாதனங்கள் உடைந்து பராமரிப்பின்றி இருப்பது குறித்து மக்களிடம் கையெழுத்து பெற்று, மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுநல மனு வழங்கப்பட்டது.

முன்னெடுத்தார்: திருமதி. கிரிஜா
(மாநகர மாவட்டமகளிர் பாசறை இணைச் செயலாளர்)

வெங்கடேஷ்
9790019894