திருச்சி மாநகரம் ‘மக்களுடன் மகளிர் பாசறை’ நிகழ்வு

25

திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை, வட்டம் 8, முஸ்லீம் தெரு, பாண்டமங்கலம் உறையூர் பகுதியில்  சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமில் அரசின் முதியோர் மற்றும் கைம்பெண் உதவித் திட்டம் பெற்றுத் தர 35 மனுக்களும், மாற்றுத் திறனாளிக்கான வாகன (ஸ்கூட்டி) உதவி பெற 1 நபரிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டன.

வெங்கடேஷ் 9790019894