திருச்சி மேற்குத் தொகுதி சார்பாக 04.04.2021 அன்று மாலை மாத கலந்தாய்வு நடைபெற்றது.
1.முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.
2. களப்பணியில் ஈடுபடாத மேற்கு தொகுதி பொறுப்பாளர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று கலந்து கொண்ட அனைவரும் கோரிக்கை வைத்தனர். கலந்து கொண்ட தொகுதி உறவுகள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
செய்தி தொடர்பாளர் (வெங்கடேஷ் 9790019894)