திருச்சி மேற்கு தொகுதி மகளிர் நாள் விழா

62

திருச்சி மேற்கு தொகுதி சார்பாக 08-03-2022 அன்று மகளிர் நாளினை முன்னிட்டு உறையூர் பகுதி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக மகளிர் நாள்  வாழ்த்துகள் கூறி இனிப்பு வழங்கப்பட்டது.

*களப்பணியாளர்கள்* திருமதி.நூர்ஜகான், திரு.ஷே.ச.ரகுமான், திரு.சு.கணேஷ்ராம், திருமதி.சத்திய லெட்சுமி, திரு.நிசார் அகமது
நிகழ்வு பொறுப்பு: சு.கணேஷ்ராம் (9655940080)

 

முந்தைய செய்தி“விழித்தெழு தமிழா” – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி இணைந்து நடத்தும் அரசியல் கருத்தரங்கம்
அடுத்த செய்திமயிலம் தொகுதி மரம் நடும் நிகழ்வு