திருச்சி மேற்கு தொகுதி மதிவதனி பிரபாகரன் மழலையர் இலவச பாடசாலை

21

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட மகளீர் பாசறை இணைச் செயலாளர் திருமதி. கிரிஜா அவர்கள் மழலையர்களுக்கு “மதிவதனி பிரபாகரன் பெயரில் இலவச பாடசாலையை (free tution centre) துவக்கியுள்ளார்கள். உறவுகளோடு கலந்து கொண்டு துவக்கி வைத்தோம்.

வெங்கடேஷ் 9790019894