கங்கவள்ளி

Gangavalli கங்கவள்ளி (தனி)

மலைகளின் வளமே மண்ணின் வளம் – சேலம் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 18-10-2023 அன்று "மலைகளின் வளமே மண்ணின் வளம்" எனும் தலைப்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-10-2023 அன்று ஆத்தூர் (சேலம்), கங்கவள்ளி, ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூர்,...

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

15 செப்டம்பர் 2023 அன்று, மாலை 2 மணி முதல் 4 மணி வரை, சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் ஊராட்சிக்குட்பட்ட வட சென்னிமலை, அரசு கல்லூரி கல்லூரி அருகில் நாம்...

கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வருகின்ற சனிக்கிழமை 22/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் மேற்கு ஒன்றியம் முன்னெடுக்கும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி உறவுகள் கலந்துகொள்ளவும்.

கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

23/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி தொகுதி (கெங்கவல்லி பேரூராட்சி) மாபெரும்  உறுப்பினர் சேர்க்கை முகாம் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம்

30/07/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை மாத கணக்கு முடிப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு தொகுதி கட்டமைப்பை வலுப்படுத்த ஒன்றினைவீர்.

கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உட்பட்ட தலைவாசல் கிழக்கு ஒன்றியம் பெரியேரி ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை 13 ஆகஸ்ட் 2023 அன்று  நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கசாவடி முகவர்களை இணைக்கும்...

கெங்கவல்லி தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!

பொதுச்செயலாளர் சட்டதாரணி ஐயா தடா -சந்திரசேகர் அவர்களின் மறைவு செய்தியொட்டி தொகுதியில் உள்ள அனைத்து புலிக் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு ஐயாவிற்கு அன்று  காலை 10 மணியளவில் கெங்கவல்லியில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்

இன்று ஞாயிற்றுக்கிழமை 06/08/2023 காலை 10 மணியளவில், கெங்கவல்லி மேற்கு ஒன்றியம் முயல்கரடு, மண்மலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு. இனமாக ஒன்றிணைந்த அனைவருக்கும்...

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

16 ஜூலை 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கெங்கவல்லி வட்டம் கூடமலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 35 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து...