கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

70

வருகின்ற சனிக்கிழமை 22/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் மேற்கு ஒன்றியம் முன்னெடுக்கும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி உறவுகள் கலந்துகொள்ளவும்.

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி தங்களாச்சேரியில் புதிய உறவுகள் இணைப்பு நிகழ்வு
அடுத்த செய்திகடலூர் கோரிக்கை மனு அளித்தல்