இன்று ஞாயிற்றுக்கிழமை 06/08/2023 காலை 10 மணியளவில், கெங்கவல்லி மேற்கு ஒன்றியம் முயல்கரடு, மண்மலை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு. இனமாக ஒன்றிணைந்த அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்களும் வணக்கங்களும்.