தமிழ்த்தேசியப் போராளி அண்ணன் வா. கடல் தீபன் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடலூர் தொகுதி 33வது வார்டில் உள்ள அண்ணன் வா. கடல் தீபன் இலவச பயிற்சி மையத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மாணவர்கள் புகழ்வணக்கம் செலுத்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்