திருப்போரூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கி. மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த நெல்லிக்குப்பம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தொகுதி மாமல்லபுரம் பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் தொகுதி ஈருருளி பரப்புரை
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கிராமங்களில் ஈருருளி பரப்புரை பிரம்மாண்டமாக நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் (08/31) ஐந்தாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மட்டும் 9 உறவுகள் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.
தாம்பரம் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு
தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பகுதி சார்பாக பூலித்தேவன் புகழ்வணக்கம் மற்றும் தமிழ் தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
திருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்
திருப்போரூர் தொகுதி சார்பாக குருதிக்கொடை பாசறை முன்னெடுப்பில் ரோகிணி என்ற நோயாளிக்கு ஏ பாசிடிவ் வகை இரத்தம் நாம் தமிழர் கட்சி சார்பில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் திரு.இராவணன் அவர்களால் கொடையளிக்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு
மதுராந்தகம் தொகுதி சார்பாக 27.08.2023 மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முகவர் நியமனம், கிளைக்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தாம்பரம் தொகுதி தமிழின போராளிகளுக்கு புகழ் வணக்கம்
தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் 32ம் வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 6 நாளாக தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மேலும் தமிழின போராளிகளுக்கான புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளி...
தாம்பரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாம்பரம் தொகுதி சார்பாக (02/09) அன்று திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் 7வது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று 7 உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில்...
திருப்போரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தெற்கு ஒன்றியத்தை சார்ந்த மானாம்பதி கிராமத்தில் தேர்தல் குறித்த தொகுதி கலந்தாய்வு நடந்தது. கட்சியின்அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.