திருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்

81

திருப்போரூர் தொகுதி சார்பாக குருதிக்கொடை பாசறை முன்னெடுப்பில் ரோகிணி என்ற நோயாளிக்கு ஏ பாசிடிவ் வகை இரத்தம் நாம் தமிழர் கட்சி சார்பில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் திரு.இராவணன் அவர்களால் கொடையளிக்கப்பட்டது.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி ஐயா. தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஆற்காடு தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு