பெரம்பலூர் தொகுதி ஐயா. தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு

70

பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களுக்கு பெரம்பலூர் நகரத்திற்க்குட்பட்ட பாலக்கரை பகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 20.08.2023,காலை-9 மணியளவில் நடைபெற்றது

முந்தைய செய்திநத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்