நினைவேந்தல்கள்

‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாள்: சீமான் மலர் வணக்கம் செலுத்தினார்

முத்தமிழ்க் காவலர் ஐயா கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களின் நினைவு நாளையொட்டி, 19-12-2024 அன்று, திருச்சி ஓயாமரி அருகே உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்...

மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – 2024!

தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிரையே கொடையாக கொடுத்த நம் மாவீரர்களின் நினைவை போற்றும் மாவீரர் நாள், 27-11-2024 அன்று மாலை 4 மணியளவில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (சென்னை - திருச்சி தேசிய...

கப்பலோட்டிய தமிழறிஞர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழறிஞர், நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கார்த்திகை 03 (18-11-2024) அன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் திருச்சி மாவட்ட...

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது!

தமிழீழ அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, இன்று ஐப்பசி 16 (02-11-2024) காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி குருபூசையில் பங்கேற்று சீமான் அவர்கள் மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினார்!

தெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருநாளையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், 30-10-2024 அன்று பசும்பொன்னில் உள்ள ஐயாவின் நினைவிடத்தில் நடைபெற்றுவரும் தேவர் குருபூசையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

ஐயா ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!

சென்னை இராச்சியத்திற்கு தமிழ்நாடு எனப் பெயரிடவேண்டும்! பொதுவாழ்விலும், அரசாங்கத்திலும் தூய வாழ்க்கை நிலவவேண்டும். மக்களின் துன்பங்களைத் தீர்க்க அரசே முன்வரவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 1956 சூலை 27 முதல் தொடங்கி 76 நாட்கள்...

சிலம்புச்செல்வர் மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

'சிலம்புச்செல்வர்' பெருந்தமிழர் நமது ஐயா மா.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-10-2024 அன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, பாண்டி பஜார், தியாகராயர்ச் சாலையில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம்...

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

'எழுத்தறிவித்த இறைவன்' பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் 49ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 02-10-2024 அன்று புதன்கிழமையன்று சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை...

ஈகைப் பேரொளி திலீபன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் வீரவணக்கம்!

ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன்! உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன் உயிரைத் தந்து தட்டியெழுப்பிய புரட்சியாளன்! தன்னுயிரைவிடத் தான் பிறந்த பெருமைமிக்க...

‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீது அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!

மறைந்த தமிழ்த்தேசியப் போராளி, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த 'தமிழ் முழக்கம்' சாகுல் அமீது அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாளையொட்டி, 19-09-2024 அன்று இராமநாதபுரம் பட்டணம்காத்தான் நிசா திருமண மண்டபத்தில்...